Photo Stories
'Jamaat-e-Islami Hind Launches Full-time Library and Organizes Book Festival in Ukkadam's Karumbukkadai Market Area'
SimpliCity News Team · 02 Mar 2024
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் உக்கடம் கரும்புக்கடை பகுதியில் முழு நேர நூலகம் திறப்பு இதன் ஒரு பகுதியாக மார்ச் 1 முதல் 3 வரை புத்தகத் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது.